”வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றிவிழாவை நடத்த செவந்த் சிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்”
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Leo Success Meet: "Leo Victory Celebration at Nungambakkam Indoor Stadium! Vijay meets the fans!" "
On the upcoming November 1st, Chennai's Nungambakkam Indoor Stadium will host the victory celebration of the Leo movie, directed by Lokesh Kanagaraj and starring Vijay, which has achieved great success."
Information has emerged about the Leo movie's victory celebration taking place at the Nungambakkam Indoor Stadium in Chennai, featuring actor Vijay in the lead role, under the direction of Lokesh Kanagaraj.
0 Comments